• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் சித்திரவதை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்தத் தம்பதியினர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் இன்று வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டன. ஏற்கனவே அவர்கள் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளுக்குக் மேலதிகமாக இவை சுமத்தப்பட்டுள்ளன; இந்தக் குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர்.

புதிய குற்றச்சாட்டை மறுத்த மதுரோவின் வழக்கறிஞர்

மதுரோவின் வழக்கறிஞர் பேரி ஜே பொல்லாக், தனது கட்சிக்காரர் புதிய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு | Nicol S Maduro Charged To Commit Torture


ஃப்ளோரஸ் மீதான முந்தைய போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் வியாழக்கிழமை அறிவித்தனர்.


மதுரோ மற்றும் ஃப்ளோரஸ் ஆகிய இருவருக்குமான விசாரணை 2027 ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

இருவரும் புரூக்ளினில் உள்ள ஒரு தடுப்புக்காவல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக்காவலுக்கு மாற்றக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

வியாழக்கிழமையன்று, வீட்டுக்காவலுக்கு மாற்றக் கோரிய ஃப்ளோரஸின் கோரிக்கையை ஒரு நீதிபதி நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அங்கேயே தொடர்ந்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு | Nicol S Maduro Charged To Commit Torture



மதுரோ ஆட்சியில் இருந்தபோது வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் குடிமக்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் இவை.     

நிக்கோலஸ் மதுரோ இந்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்கக் காவலில் உள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

   

Read More

Previous Post

பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவமனைகளில் ஆரோக்கியமான உணவுகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார் – Malaysiakini

Next Post

தான்சானியாவில் IPU பொதுசபை கூட்டம்: இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தான்சானியாவில் IPU பொதுசபை கூட்டம்: இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

தான்சானியாவில் IPU பொதுசபை கூட்டம்: இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin