சபாவின் தவாவு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 13 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இந்தச் சந்தேக நபர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தவாவு மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்டி மாட் ஜூசோ தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 13 பள்ளி மாணவர்களைத் தவிர, எஞ்சியிருக்கும் மற்றொரு நபர் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாத, […]
Read More
