• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் : கூட்டுறவுத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் : கூட்டுறவுத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 10:53 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் வழங்கப்படும் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

விவசாயிகள்
விவசாயிகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் பயனடையும் வகையில், பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை ரொக்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான நிதியானது குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இக்கடனின் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களும் வழங்கி விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகளும், உடனடியாக உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிர்க்கடனைப் பெற்றுப் பயனடையலாம். இதன் மூலம் விதைகள் மற்றும் இரசாயன உரங்களையும் அவர்கள் பெற முடியும்.

இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு (MRP) மிகாமல் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்ச் சாகுபடிப் பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் இவற்றை ரொக்கம் கொடுத்து நேரடியாக வாங்கிப் பயன்பெறலாம்.

Read More

Previous Post

லக்னோ மைதானம்னா போதும்.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கைலயே பிடிக்க முடியாது.. வரலாற்றை பாருங்க! | Lucknow Stadium is become the favourite stadium for Shreyas Iyer who scored 335 runs in 5 innings with 2 Centuries

Next Post

தொகுதி நிதியை சமமாக வழங்க இயலாது – அன்வார் – Malaysiakini

Next Post

தொகுதி நிதியை சமமாக வழங்க இயலாது – அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin