• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களுக்கு செம டிமாண்ட்… மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களுக்கு செம டிமாண்ட்… மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 4:53 PM IST

Purattasi Amavasai| புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

+

News18

News18

புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்து மற்றும் பண்டிகை தேவையை பொறுத்து இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் மணக்கும் மாநகரான மதுரையில் மல்லிகை பூ தனித்துவமானது. மதுரை மல்லியின் மனம் மற்றும் தன்மை இதற்கு முக்கிய காரணமாகும். மதுரையைச் சுற்றியுள்ள தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் உசிலம்பட்டி, சத்திரப்பட்டி போன்ற கிராமப் பகுதிகளில் இருந்து மதுரை மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மதுரை பூமார்க்கெட்டில் தினமும் 20 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மதுரை மல்லிகை கிலோ ரூ.600-க்கும், பிச்சி ரூ.300-க்கும், முல்லை ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.40, செண்டு மல்லி ரூ.30, கனகாம்பரம் ரூ.500-க்கு விற்பனையாகிறது.

ரோஸ் கிலோ ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.150, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தாமரை பூ ஒன்று ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விளைச்சல் குறைவு, சந்தை வரத்து மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை ஒட்டி அதிகரிக்கக்கூடிய தேவை ஆகியவற்றை பொறுத்து வரும் நாட்களில் பூக்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

“ராகுல் காந்தியின் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – அமைச்சர் கிரண் ரிஜிஜு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மீண்டும் ஒரு Pandemic… அதிர்ச்சியில் உலக நாடுகள்.. நடந்தது என்ன..?

Next Post
மீண்டும் ஒரு Pandemic… அதிர்ச்சியில் உலக நாடுகள்.. நடந்தது என்ன..?

மீண்டும் ஒரு Pandemic... அதிர்ச்சியில் உலக நாடுகள்.. நடந்தது என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin