• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்க… புதிய டேட்டிங் செயலி வெளியிட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்க… புதிய டேட்டிங் செயலி வெளியிட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 12:45 PM IST

சிங்கப்பூர் அரசாங்கம் பிறப்பு விகிதத்தை உயர்த்தவும் குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்கவும் புதிய டேட்டிங் செயலியை வெளியிட்டுள்ளது.

News18
News18

சிங்கப்பூரில் பிறப்பு விகித சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இளைய தலைமுறையை கவர பல்வேறு சலுகைகளுடன் சிங்கப்பூர் அரசாங்கம் புதிய டேட்டிங் செயலி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொடர்ந்து சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தவும், நாட்டில் திருமணங்கள் குறையும் சூழலை மாற்றியமைக்கவும், இளைஞர்கள் மத்தியில் குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்கவும் சிங்கப்பூர் அரசு ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

அந்நாட்டு சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன், இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய ஏதுவாக பிரத்யேகமான டேட்டிங் செயலி ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்த செயலி மூலம் இணையும் ஜோடிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.

போலி கணக்குகளைத் தவிர்க்க அந்நாட்டின் தேசிய அடையாள அட்டையான ‘Singpass’ மூலம் மட்டுமே இதில் கணக்கு தொடங்க முடியும் என்றும், பாதுகாப்பான முறையில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க இந்தச் செயலி உதவும் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு – Sri Lanka Tamil News

Next Post

உள்துறை அமைச்சகம் அதிக ஆபத்து உள்ள இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் முழுமையான சோதனைகளை அமல்படுத்துகிறது. – Malaysiakini

Next Post

உள்துறை அமைச்சகம் அதிக ஆபத்து உள்ள இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் முழுமையான சோதனைகளை அமல்படுத்துகிறது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin