• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இன்று இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி… ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இன்று இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி… ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 8:23 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில், இந்தியா 2-1 என வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

News18
News18

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் முதல் டி-20 போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில், இந்தியா 2-1 என வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் இன்று தொடங்குகிறது.

முதல் போட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி, அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. அந்த அணியில் இடம்பிடித்த 14 வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே என வலுவான பேட்டிங் வரிசையை இந்திய அணி கொண்டுள்ளது.

இதேபோன்று மேற்கிந்திய தீவுகள் தரப்பிலும் கேப்டன் ஷேய் ஹோப், ஹெட்மயர், ரூதர்போர்டு, ரொமாரியா ஷெப்பர்டு போன்ற அதிரடி வீரர்களும் இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

சவுதியில் குவிக்கப்படும் பாகிஸ்தான் படைகள்.. இஸ்லாமிய நேட்டோவின் முதல் மிஷன்! மாறும் உலக அரசியல் | Pakistan to Deploy Forces in Saudi Arabia as it’s Under Attack by Houthis, Under Mutual Defence Pact

Next Post

விஜய் அரசு வழங்கும் 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை பெறுவது எப்படி? அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன? | Tamil Nadu’s Annan Seer Scheme: Eligible Brides to Get 8-Gram Gold Coin and Silk Saree; Online Application Details Explained

Next Post
விஜய் அரசு வழங்கும் 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை பெறுவது எப்படி? அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன? | Tamil Nadu’s Annan Seer Scheme: Eligible Brides to Get 8-Gram Gold Coin and Silk Saree; Online Application Details Explained

விஜய் அரசு வழங்கும் 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை பெறுவது எப்படி? அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன? | Tamil Nadu’s Annan Seer Scheme: Eligible Brides to Get 8-Gram Gold Coin and Silk Saree; Online Application Details Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin