நாம் ஒரு கேள்வியை நேராகக் கேட்க வேண்டிய நேரம் இது. இந்த நாட்டில் சட்டம் உண்மையிலேயே அனைவருக்கும் சமமா? அல்லது அதிகாரம், பதவி, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் சட்டத்தின் கதவுகள் சற்றே அகலமாகத் திறக்கப்படுகிறதா? முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுச் சிறை விவகாரம் இந்தக் கேள்வியை மீண்டும் நம் முன்னால் நிறுத்தியுள்ளது. இது நஜிப்பைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல. இது நம் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையைப் பற்றிய கேள்வி. “சாதாரண குடிமகனாக இருந்தால்?” […]
Read More
