• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மலையக ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மலையக ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையக ரயில் பாதையில் திங்கட்கிழ​மை (05) அதிகாலை தடம் புரண்ட ரயிலால் ஏற்பட்ட தடையையடுத்து பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன.


கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பெராதெனிய சந்தியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி அதிகாலை 4.40 மணிக்கு புறப்படவிருந்த ரயிலே, கடும் மழையினால் மண்மேடு மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்ததைத் தொடர்ந்து தடம் புரண்டுள்ளது.


இதன் காரணமாக பிரதான ரயில் பாதையில் இரு திசைகளிலும் பயணித்த ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ரயில் சேவை தாமதமாகலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம் என அதிகாரிகள் முன்னதாக அறிவித்திருந்தனர்.




Read More

Previous Post

ரயில் தாமதங்களால் சலிப்படைந்துவிட்டீர்களா? கேபிள் திருட்டிற்கு கடுமையான தண்டனைகளை வழங்க அமைச்சர் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு | Plague in Russia: Lab Worker Dies of Severe Pneumonia, What really happened in the research lab

Next Post
எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு | Plague in Russia: Lab Worker Dies of Severe Pneumonia, What really happened in the research lab

எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு | Plague in Russia: Lab Worker Dies of Severe Pneumonia, What really happened in the research lab

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin