• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

TNPSC, UPSC-ல் கட்டாயம் இடம்பெறும் கேள்வி.. இந்தியாவின் வரைபடத்தைத் தீர்மானிக்கும் இந்த நிலப்பரப்பு பற்றித் தெரியுமா..? Malwa Plateau | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
TNPSC, UPSC-ல் கட்டாயம் இடம்பெறும் கேள்வி.. இந்தியாவின் வரைபடத்தைத் தீர்மானிக்கும் இந்த நிலப்பரப்பு பற்றித் தெரியுமா..? Malwa Plateau | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொதுவாக பீடபூமிகளிலும், மலைத் தொடர்களிலும் உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கு பாய்ந்து வங்ககடலில் கலக்கும். உதாரணமாக, கிருஷ்ணா, மாகாநதி, கோதாவரி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த போக்கு மால்வா பீடபூமியில் உருவாகும் ஆறுகளுக்கு பொருந்துவதில்லை. உதாரணமாக, மால்வாவுக்குத் தெற்கே உள்ள அமர்கண்டக் பீடபூமியில் நர்மதை நதி உருவாகிறது. இது விந்திய மற்றும் சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையே உள்ள பிளவுப் பள்ளத்தாக்கு (Rift valley) வழியாக, மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் சென்றடைகிறது. நர்மதை நதிக்குத் தெற்கே பாயும் மற்றொரு முக்கிய நதி தபதி. இது மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் உள்ள 'மூல்தாய்' என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. நர்மதையைப் போலவே இதுவும் பிளவுப் பள்ளத்தாக்கில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, சுமார் 724 கி.மீ தூரம் பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது.பொதுவாக பீடபூமிகளிலும், மலைத் தொடர்களிலும் உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கு பாய்ந்து வங்ககடலில் கலக்கும். உதாரணமாக, கிருஷ்ணா, மாகாநதி, கோதாவரி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த போக்கு மால்வா பீடபூமியில் உருவாகும் ஆறுகளுக்கு பொருந்துவதில்லை. உதாரணமாக, மால்வாவுக்குத் தெற்கே உள்ள அமர்கண்டக் பீடபூமியில் நர்மதை நதி உருவாகிறது. இது விந்திய மற்றும் சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையே உள்ள பிளவுப் பள்ளத்தாக்கு (Rift valley) வழியாக, மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் சென்றடைகிறது. நர்மதை நதிக்குத் தெற்கே பாயும் மற்றொரு முக்கிய நதி தபதி. இது மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் உள்ள 'மூல்தாய்' என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. நர்மதையைப் போலவே இதுவும் பிளவுப் பள்ளத்தாக்கில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, சுமார் 724 கி.மீ தூரம் பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது.

பொதுவாக பீடபூமிகளிலும், மலைத் தொடர்களிலும் உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கு பாய்ந்து வங்ககடலில் கலக்கும். உதாரணமாக, கிருஷ்ணா, மாகாநதி, கோதாவரி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த போக்கு மால்வா பீடபூமியில் உருவாகும் ஆறுகளுக்கு பொருந்துவதில்லை. உதாரணமாக, மால்வாவுக்குத் தெற்கே உள்ள அமர்கண்டக் பீடபூமியில் நர்மதை நதி உருவாகிறது. இது விந்திய மற்றும் சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையே உள்ள பிளவுப் பள்ளத்தாக்கு (Rift valley) வழியாக, மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் சென்றடைகிறது. நர்மதை நதிக்குத் தெற்கே பாயும் மற்றொரு முக்கிய நதி தபதி. இது மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் உள்ள ‘மூல்தாய்’ என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. நர்மதையைப் போலவே இதுவும் பிளவுப் பள்ளத்தாக்கில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, சுமார் 724 கி.மீ தூரம் பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது.

Read More

Previous Post

இராணுவ இலக்குகளை அடைய தவறிய அமெரிக்கா…! பகிரங்கப்படுத்திய ஈரான்

Next Post

மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!! | UPI MDR Charge From October 15: 76% Users May Shift to Cash and Cards for Payments Above ₹2,000

Next Post
மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!! | UPI MDR Charge From October 15: 76% Users May Shift to Cash and Cards for Payments Above ₹2,000

மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!! | UPI MDR Charge From October 15: 76% Users May Shift to Cash and Cards for Payments Above ₹2,000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin