• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மியான்மர் அகதிகள் சட்டப்பூர்வமான முறையில் தாயகம் திரும்புவதை அரசு உறுதி செய்யும் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மியான்மர் அகதிகள் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் எந்தவொரு நடவடிக்கையும் முறையான, பொறுப்பான மற்றும் சட்டப்பூர்வமான முறையில் மேற்கொள்ளப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

அகதிகள் மேலாண்மைப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், பின்னூட்டங்களைப் பெறவும் மலேசிய மனித உரிமைகள் ஆணையத்துடன் (சுஹாகாம்) இன்று நடைபெற்ற சந்திப்பில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மியான்மர் அகதிகளை அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்புவது, அதற்கான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், அத்துடன் சுஹாகாம் கவனத்தில் கொள்ளக் கோரிய மனிதாபிமான விஷயங்கள் உள்ளிட்டவை இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

அகதிகள் பிரச்சினைகளைக் கையாளும் போது, குறிப்பாக மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் அரசாங்கம் கேட்டறிவதற்கு இதுபோன்ற சந்திப்புகள் முக்கியமானவை, என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது தம்மையும் தமது குழுவினரையும் வரவேற்ற சுஹாகாம் தலைவர் ஹிஷாமுடின் யூனுஸ் மற்றும் அவரது குழுவினருக்கு ஃபஹ்மி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

செப்டம்பர் 29 அன்று, மலேசியா தனது முதல் கட்ட அகதிகள் திருப்பி அனுப்பும் திட்டத்தைத் தொடங்கியது. இதில் தடுப்புக்காவல் மையங்களில் இருந்து தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் தாயகம் திரும்ப ஒப்புக்கொண்ட 5,000 நபர்களில், முதற்கட்டமாக சுமார் 1,500 மியான்மர் நாட்டினர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

 

 

-fmt



Read More

Previous Post

2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.! | Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts

Next Post

“கைது செய்ய வேண்டாம்”; ஷிரந்தி கோரிக்கை

Next Post
“கைது செய்ய வேண்டாம்”; ஷிரந்தி கோரிக்கை

“கைது செய்ய வேண்டாம்”; ஷிரந்தி கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin