• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.! | Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.! | Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.!

இந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தைக் கொடுத்த தங்கம் 2027ல் தான் மீண்டும் உயர்வு பாதைக்குத் திரும்பும் என சந்தை வல்லுனர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

தங்கம் விலை மீண்டும் உயர வேண்டுமாயின் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை தளர்த்தி வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைக்க வேண்டும், அப்போது தான் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து தங்கம் விலை உயர்வுக்கு வழி பிறக்கும் என ஹெச்எஸ்பிசி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இது 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.!

ஹெச்எஸ்பிசி நிறுவனத்தின் தலைமை கமாடிட்டி பிரிவு ஆய்வாளரான ஜேம்ஸ் ஸ்டீல் கூறுகையில், ஏற்கனவே இந்த ஆண்டு தங்கம் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து தற்போது தத்தளித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் 5450 டாலர் அளவில் உயர்ந்திருந்த நிலையில் ஈரான் போர் அச்சம் உச்சத்தைத் தொட்ட வேளையில் 3942 டாலர் வரையில் ஜூன் மாதம் குறைந்தது.

போர் அச்சம், பத்திர முதலீட்டில் லாபம் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு, டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு ஆகியவை அனைத்தும் சேர்ந்து தங்கம் விலையை மோசமான நிலைக்குத் தள்ளியது.

ஆனால் அமெரிக்கா – ஈரான் போரில் ஏற்பட்ட தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டதன் காரணமாகத் தங்கம் விலை சற்று உயர்ந்தது, ஆனால் பெடரல் ரிசர்வ் வங்கியின் செப்டம்பர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வு தங்கம் விலையில் ஏற்பட்ட உயர்வை மொத்தமாக காலி செய்தது என ஜேம்ஸ் ஸ்டீல் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் தங்கம் மீதான முதலீடு மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்திய சந்தையில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ரீடைல் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகம் இருக்கும் என்பதால் தங்கம் விலையில் மந்த நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இதேபோல் தற்போது முதலீட்டுச் சந்தையில் மீண்டும் வெள்ளி முக்கிய முதலீடாக மாறி வருவதும் தங்கம் விலைக்கு ஆபத்தாக மாறி வருகிறது. தங்கம் விலை அதிகரித்தும் வரும் காரணத்தால் வெள்ளி நகைகள் வாங்குவது வரையில் வெள்ளியை வாங்குவது வரையில் முதலீட்டாளர்கள் வெள்ளிக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த கலவையான சூழ்நிலையில் தங்கத்திற்கு ஓரே ஆதரவாக இருப்பது மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் தான். சீனா, இந்தியா போன்ற பல வளரும் நாடுகள் தங்கத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த கலவையான சூழ்நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ன் போக்கு தான் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதால் இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்க நாணய கொள்கை தளர்வாகி தங்கம் விலை சரிவில் பாதையில் இருந்து மீளும் என ஜேம்ஸ் ஸ்டீல் கூறுகிறார்.

Share This Article

English summary

Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts

Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts — 2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.!

Story first published: Monday, October 5, 2026, 18:32 [IST]

Other articles published on Oct 5, 2026

Read More

Previous Post

இரவு கிளம்பினால் மதியம் போய் சேரலாம்! மும்பை – பெங்களூரு இடையே நாட்டின் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மியான்மர் அகதிகள் சட்டப்பூர்வமான முறையில் தாயகம் திரும்புவதை அரசு உறுதி செய்யும் – Malaysiakini

Next Post

மியான்மர் அகதிகள் சட்டப்பூர்வமான முறையில் தாயகம் திரும்புவதை அரசு உறுதி செய்யும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin