• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
மருத்துவத்துக்கான நோபல் பரிசு: ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 05, 2026 3:33 PM IST

இந்த ஆய்வுதான் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ (Optogenetics) என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த முறையில் ஒளியைப் பயன்படுத்தி நரம்பு செல்களைக் கட்டுப்படுத்த முடியும்

News18
News18

நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ மற்றும் ஒளி-தூண்டல் அயனி சேனல்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, 2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுளளது. கார்ல் டைசோரத், பீட்டர் ஹெக்மேன்,  ஜார்ஜ் நாகல் ஆகிய மூவருக்கு கூட்டாக நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

பீட்டர் ஹெக்மேன், ஜார்ஜ் நாகல் ஆகியோர் ‘கிளாமிடோமோனாஸ்’என்ற ஒற்றை செல் பாசியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வே தற்போதைய மாபெரும் கண்டுபிடிப்புக்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பாசியின் மேல் பரப்பில் ‘சேனல்ரோடாப்சின்’ என்ற சிறப்புப் புரதம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்தப் புரதத்தின் மீது நீல நிற ஒளி படும்போது, அதில் ஒரு சிறிய பாதை திறக்கிறது. அதன் வழியே மின் துகள்கள் சென்று ஒரு மின் சிக்னலை உருவாக்குகின்றன.

இந்த ஆய்வுதான் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த முறையில் ஒளியைப் பயன்படுத்தி நரம்பு செல்களைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், நமது நினைவுகள், உணர்வுகள்,செயல்களை மூளை எப்படி உருவாக்குகிறது என்பதை விஞ்ஞானிகளால் தற்போது தெளிவாக ஆராய முடிகிறது.

கடந்த ஆண்டு, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி இ. புருன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சக்ககுச்சி  ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் முக்கியப் பங்காற்றும் ‘பெரிஃபெரல் இம்யூன் டாலரன்ஸ்’ தொடர்பான அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது அளிக்கப்பட்டது. புற்றுநோய்,  ஆட்டோ இம்யூன் நோய்களைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சைகளுக்கு இந்த ஆய்வுதான் அடித்தளமாக அமைந்தது.

Read More

Previous Post

ஹட்டன்–டிக்கோயாவில் டிப்பர் – பிக்அப் நேருக்கு நேர் மோதி விபத்து; சாரதி படுகாயம் – Sri Lanka Tamil News

Next Post

தாய்லாந்தில் தொடரும் கனமழை – வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு! | Makkal Osai

Next Post
தாய்லாந்தில் தொடரும் கனமழை – வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு! | Makkal Osai

தாய்லாந்தில் தொடரும் கனமழை - வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin