2 ஆண்டுகள் உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பரவலுக்கு, சீனாவின் ஊகான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து தொற்று பரவியதே காரணம் என கருதப்படுகிறது. இந்நிலையில் அதேபோன்றொரு நிகழ்வு, இந்த ஆய்வகத்திலிருந்து மற்றொருமுறை தொற்று பரவியதாக வெளியான தகவல், உலகளவில் அச்சம் தீவிரமடைந்துள்ளது.
Read More

