~இராகவன் கருப்பையா ஒருசில இந்துக் கோயில்களில் இன்னும் நிகழ்ந்துவரும் வரம்பு மீறியச் செயல்கள் நமக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நம் சிந்தனைக்கு எட்டாத அநியாயங்களாகவும் உள்ளன. தெய்வச் சிலைகளுக்கு செலுத்தப்படும் பூமாலைகளில் ‘பீர்’ மதுபானப் ‘போத்தல்’கள் இணைக்கப்பட்டுள்ள காட்சிகள் அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் தொடர்பான அடிதடி காட்சிகளும் நம் சமூகம் வெட்கித் தலை குனியும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. ‘பீர்’ மதுபானப் ‘போத்தல்’கள் […]
Read More
