• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு நிறைவு… பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு நிறைவு… பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 05, 2026 7:58 AM IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News18
News18

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் நகோயா நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

ஜப்பானில் நடைபெற்ற இப்போட்டியில் 46 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 787 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 16 நாட்களாக களைகட்டிய ஆசிய விளையாட்டு நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி, நகோயா நகரில் நடைபெற்ற நிறைவு விழாவில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தாண்டா தேசியக் கொடியை ஏந்திச் செல்ல இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்தனர்.

தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் நகோயா நகரமே வண்ணமயமானது. இறுதியாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் ஷேக் ஜோவான், போட்டிகள் நிறைவடைந்ததாக அறிவித்தார். பின்னர், 2030 ஆம் ஆண்டு தோஹாவில் அடுத்த ஆசிய விளையாட்டு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஜோதி, போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடந்துவந்த 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்த நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் நாட்டிற்கு பெருமகிழ்ச்சியைத் தேடித் தந்துள்ளதாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வீரர்கள் பெற்ற பதக்கங்கள், வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்க உதவட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களின் குடும்பத்தினரும், ஊர் மக்களும் மேள தாளங்களுடன் விமான நிலையத்தில் வரவேற்றனர். பதக்கம் வென்ற வீரர்களுக்கு பண மாலை, பூ மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Read More

Previous Post

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை… கேரள அரசு உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தெய்வச் சிலைக்கு ‘பீர்’ மாலையா? அன்னதானத்தில் கூட பாகுபாடா?

Next Post

தெய்வச் சிலைக்கு ‘பீர்’ மாலையா? அன்னதானத்தில் கூட பாகுபாடா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin