• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை… கேரள அரசு உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை… கேரள அரசு உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 05, 2026 8:11 AM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான, முறைகேடு மற்றும் மலேசியப் பொறியாளர் தற்கொலை வழக்கின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

News18
News18

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான, முறைகேடு மற்றும் மலேசியப் பொறியாளர் தற்கொலை வழக்கின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்றிய மலேசிய பொறியாளர் ‘லீ சீ பீன்’ தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலை கடிதத்தில், ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த விசாரணை முடக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் நடைபெற்ற அரசியல் தலையீடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், கேரள அரசின் இந்த நடவடிக்கை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை

Next Post

ஆசிய விளையாட்டு நிறைவு… பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
ஆசிய விளையாட்டு நிறைவு… பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

ஆசிய விளையாட்டு நிறைவு... பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin