• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Flydubai Attack | விமானத்தை கவிழ்க்க முயன்ற துணை விமானியின் நோக்கம்தான் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Flydubai Attack | விமானத்தை கவிழ்க்க முயன்ற துணை விமானியின் நோக்கம்தான் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 05, 2026 6:48 AM IST

ஃப்ளைதுபாய் விமானம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, கொரியர் டெல்லா செரா (Corriere Della Sera) என்ற இத்தாலிய நாளிதழ் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஃப்ளைதுபாய் விமானம் மீதான தாக்குதல் (படம்: AI)
ஃப்ளைதுபாய் விமானம் மீதான தாக்குதல் (படம்: AI)

இந்திய விமானியைத் தாக்கிய துணை விமானி, விமானத்தை கடத்தி கட்டடம் மீது மோத திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி, கடந்த புதன் அன்று 174 பயணிகளுடன் ஃப்ளைதுபாய் விமானம் சென்றுகொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென தாக்கி நிலைகுலையச் செய்தார்.

துணை விமானியுடன் தீரத்துடன் போராடிய ஸ்மித் மச்சார், விமானத்தை சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்த சூழலில், தாக்குதல் தொடர்பாக கொரியர் டெல்லா செரா (Corriere Della Sera) என்ற இத்தாலிய நாளிதழ் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 174 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானி.. ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து இந்திய தூதரகம் தகவல்

அதில், பிராத்தனை செய்வதுபோல நடித்த உதவி விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி (Hammam al-Hammami), திடீரென கோடரியை எடுத்து இந்திய விமானியை தாக்கியதாகவும், விமானத்தின் ஆட்டோபைலட் மோடை அணைத்து, கண்ட்ரோல் ஸ்டிக்கை தள்ளியதால் சில நிமிடங்களில் விமானம் 16 ஆயிரம் அடி கீழே இறங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது. விமானம் மணிக்கு 970 கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டி அதிவேகமாகச் சென்றதால், அதன் வால் பகுதி சேதமடைந்ததாகவும், அவருடன் போராடிய இந்திய விமானி கேபின் கதவை திறந்ததால், பணியில் இல்லாத விமானிகள் உதவியுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்க முடிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், விமானத்தை கடத்தி டெல் அவிவ் கட்டடம் ஒன்றின் மீது மோத துணை விமானி சதி திட்டம் தீட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Read More

Previous Post

இவ்வருட இறுதிக்குள் 23,000 ஆசிரியர் நியமனங்கள் நிச்சயம் வழங்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post

எனக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டி, பொறாமை இருக்கும் – அஜித் சொல்கிறார்… | Makkal Osai

Next Post
எனக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டி, பொறாமை இருக்கும் – அஜித் சொல்கிறார்… | Makkal Osai

எனக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டி, பொறாமை இருக்கும் - அஜித் சொல்கிறார்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin