• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

எனக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டி, பொறாமை இருக்கும் – அஜித் சொல்கிறார்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
எனக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டி, பொறாமை இருக்கும் – அஜித் சொல்கிறார்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,எனக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டி, பொறாமை இருக்கும் என அஜித் பேசிய தரோபேக் வீடியோ ஒன்று டிரெண்டாகியுள்ளது.

தமிழ்த்திரையுலகில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி – கமலுக்கு பிறகு போட்டி நடிகர்களாக அதிகம் கவனிக்கப்பட்டவர்கள் அஜித், விஜய் இருவரும் தான். ஆரம்ப காலகட்டத்தில், ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் நடித்தார்கள். அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர் படத்திலும் இணைந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அஜித் அதிலிருந்து வெளியேறிவிட்டார். அஜித்திற்கு பதில் சூர்யா நடித்தார். அதன் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

பின்நாளில் இருவருக்குமே அசைக்க முடியாத ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இந்நிலையில் விஜய் சினிமாவில் இருந்து விலகி, முதல்-அமைச்சராகிவிட்டார். அஜித்தோ நடிப்பை விட, கார் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்வதை அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கடந்த 2026-ல் வெளியான குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக டேர் டெவில் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில்.சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்தார். மேலும், அஜித்தின் ரேஸ் காரில் விஜய் அமர, அஜித் அவரை ஒரு ரவுண்டு அழைத்து சென்றார். இந்தக் காட்சிகள் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ரேஸிங் ஆவணப் படத்தில் இடம்பெறும் என்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் குறித்து அஜித் பேசிய தரோபேக் வீடியோ ஒன்று டிரெண்டாகியுள்ளது.

அந்தப் பேட்டியில், எந்த பீல்டாக இருந்தாலும் இரண்டு பேருக்குள்ளும் போட்டி இருக்கும் பொறாமை இருக்கும். அப்படித்தான் எனக்கும் விஜய்க்கும் இருக்கிறது. அதே சமயம் பெர்சனலாக பாதிக்கும்படி எங்களுக்குள் எதுவும் இல்லை.நாங்கள் எதிரிகள் கிடையாது. ஏற்கனவே விஜய்யோடு சேர்ந்து நடித்திருக்கிறேன். நாங்கள் தனித்தனியாக நடிக்கும்போது ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கிறது என கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.



Read More

Previous Post

Flydubai Attack | விமானத்தை கவிழ்க்க முயன்ற துணை விமானியின் நோக்கம்தான் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்! | World News (உலக செய்திகள்)

Next Post

தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை

Next Post
தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை

தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin