• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுற்றுலாவின்போது நீரில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுற்றுலாவின்போது நீரில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 


சமனலவெவ பகுதிக்குக் கல்விச் சுற்றுலா சென்றபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு 16 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவிட்டுப் பின்னர் குறகல புனித ஸ்தலத்திற்குப் பயணம்கொண்ட மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த மாணவர் குழாம் ஒன்றில் அடங்கியவரே இந்த மாணவனாவார்.


பொலிஸாரின் தகவல்படி, குறித்த குழாம் சமனலவெவ அணைக்கு அருகில் நிறுத்திய வேளையில், பேருந்துகளில் ஒன்றிலிருந்த மூன்று மாணவர்கள் அருகில் இருந்த நீர்த்தேக்கப் பகுதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.


அவர்களில் ஒரு மாணவன் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, பொலிஸாரும் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், பின்னர் அந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் பிபிலை, கிரியன்கும்புரவைச் சேர்ந்த 16 வயதுடைய வதிவிட மாணவனாவார்.


 


 



Read More

Previous Post

யோங் பெங் பள்ளி மாணவி கொலை – Malaysiakini

Next Post

நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த ரத்த தான முகாம்: 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு! | Nashik Tamil Sangam Blood Donation Camp: 25 Donors Step Up to Save Lives

Next Post
நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த ரத்த தான முகாம்: 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு! | Nashik Tamil Sangam Blood Donation Camp: 25 Donors Step Up to Save Lives

நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த ரத்த தான முகாம்: 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு! | Nashik Tamil Sangam Blood Donation Camp: 25 Donors Step Up to Save Lives

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin