• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த ரத்த தான முகாம்: 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு! | Nashik Tamil Sangam Blood Donation Camp: 25 Donors Step Up to Save Lives

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த ரத்த தான முகாம்: 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு! | Nashik Tamil Sangam Blood Donation Camp: 25 Donors Step Up to Save Lives
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Shyamsundar I

Time
Published: Sunday, October 4, 2026, 9:44 [IST]

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அவசர காலங்களில் சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தின் அவசியத்தை உணர்த்தவும், சக மனிதர்களின் உயிரைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Nashik Tamil Sangam

பொதுமக்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த முகாமில், மொத்தம் 25 பேர் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்தனர். இதில் குறிப்பாக திருமதி. மதுமலர் மற்றும் திருமதி. விஜுராஜன் ஆகிய சகோதரிகள் இருவரும் முதன்முறையாகத் தங்களின் இரத்தத்தை வழங்கி பலரின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்றனர். பெண்களும் இளைஞர்களும் இதுபோன்ற உயிர்காக்கும் சேவைகளில் முன்வருவது மற்றவர்களுக்குப் பெரிய ஊக்கத்தை அளிப்பதாக அமைந்தது.

இம்முகாமிற்கு மெட்ரோ இரத்த வங்கி (Metro Blood Center) மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் வந்து பரிசோதனைகளை மேற்கொண்டு இரத்த தான நடைமுறைகளைச் சிறப்பாக வழிநடத்தினர்.

இரத்த தானம் செய்த அனைத்துக் கொடையாளர்களுக்கும், சிறப்பான மருத்துவச் சேவையை வழங்கிய மெட்ரோ இரத்த வங்கி மருத்துவக் குழுவினருக்கும், இந்நிகழ்வை ஒருங்கிணைக்கத் துணைநின்ற அனைத்து நல்உள்ளங்களுக்கும் தமிழ்ச்சங்கம் நாசிக் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

வருங்காலங்களில் நம் பகுதி தமிழர்கள் அனைவரும் தமிழ்ச்சங்கத்தின் இதுபோன்ற சமூக நலப் பணிகளில் குடும்பத்தோடு கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் என்று நிர்வாகிகள் அன்போடு கேட்டுக்கொண்டனர். மேலும், அடுத்த ஆண்டில் கூடுதல் கொடையாளர்களைக் கொண்டு இந்த இரத்த தான முகாமை இன்னும் விரிவாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

English summary

Nashik Tamil Sangam Blood Donation Camp: 25 Donors Step Up to Save Lives

Read More

Previous Post

சுற்றுலாவின்போது நீரில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

Next Post

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா..? – நிபுணர்கள் அச்சம்… | Makkal Osai

Next Post
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா..? – நிபுணர்கள் அச்சம்… | Makkal Osai

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா..? - நிபுணர்கள் அச்சம்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin