• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி.. அமெரிக்கா – சீனா இடையே தீவிரமாகும் விண்வெளிப் போர்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி.. அமெரிக்கா – சீனா இடையே தீவிரமாகும் விண்வெளிப் போர்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 9:59 PM IST

ராக்கெட் விபத்து அடைந்தால் அணு உலையின் பாகங்கள் சிதறி கதிரியக்கப் பொருட்கள் பூமியில் பரவும் அபாயம் உள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்

விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தகட்ட நகர்வாக, நிலவில் அணு உலைகளை நிறுவுவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா-சீனா கூட்டணிக்கு இடையே புதிய வல்லரசுப் போட்டி தீவிரமடைந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் நிரந்தர ஆராய்ச்சி மையங்களை அமைப்பது, உறைந்துள்ள நீர் ஆதாரங்களைக் கண்டறிவது மற்றும் சூரிய குடும்பத்தின் ஆழமான பகுதிகளுக்கு விண்கலங்களை அனுப்புவது ஆகிய லட்சியங்களுக்கு இந்த அணு உலைகளே மிக முக்கியமான மையப் புள்ளியாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA), விண்வெளிப் பயணத்தைத் தாங்கி நிலவின் தென் துருவத்தில் பராமரிப்பு ஏதுமின்றி இயங்கக்கூடிய அணு உலையைக் கட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்தை டிசம்பர் 2030-க்குள் விண்ணில் செலுத்த நாசா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், ரஷ்யா மற்றும் சீனா இணைந்து இரகசிய  பார்ட்னர்ஷிப் மூலம் 2036-ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலையை இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. போட்டியாளர்களை முந்துவதற்காகவே நாசா தனது காலக்கெடுவை விரைவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், அரசுகள் மிகவும் அவசரமாகச் செயல்படுவதாக முன்னணி விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். நிலவை அடைந்த பிறகே அணு உலைகளை இயக்க திட்டமிட்டிருந்தாலும், விபத்துகள் மற்றும் அணுக்கழிவு ஆபத்துகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் பல அமெரிக்க, சீன மற்றும் ரஷ்ய ராக்கெட்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. மேலும் ரஷ்யாவின் லேண்டர் ஒன்று நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானதுடன், விண்வெளிப் பொருட்களின் எச்சங்களும் பூமிக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

ராக்கெட் விபத்து அடைந்தால் அணு உலையின் பாகங்கள் சிதறி கதிரியக்கப் பொருட்கள் பூமியில் பரவும் அபாயம் உள்ளது. (1970-களின் இறுதியில் கனடாவில் இத்தகைய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது).

நிலவின் மேற்பரப்பில் அணு உலை வெடித்தாலோ அல்லது உருகினாலோ, நிலவின் பரந்த பகுதிகள் மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தான மண்டலங்களாக மாறிவிடும் என எச்சரிக்கப்படுகிறது.

Read More

Previous Post

“பிரச்சனை ஞானேஷ் குமார் இல்லை… பிரதமர் மோடிதான்!” – குஜராத் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா | India News (இந்தியா செய்திகள்)

Next Post

FB ஆன்லைன் கடன் மோசடி: RM33,500 தொகையை இழந்த பெண் மருத்துவர்! | Makkal Osai

Next Post
FB ஆன்லைன் கடன் மோசடி: RM33,500 தொகையை இழந்த பெண் மருத்துவர்! | Makkal Osai

FB ஆன்லைன் கடன் மோசடி: RM33,500 தொகையை இழந்த பெண் மருத்துவர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin