• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பிரச்சனை ஞானேஷ் குமார் இல்லை… பிரதமர் மோடிதான்!” – குஜராத் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“பிரச்சனை ஞானேஷ் குமார் இல்லை… பிரதமர் மோடிதான்!” – குஜராத் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 9:41 PM IST

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் பிரதமர் மோடியே காரணம் என்றார்.

News18
News18

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் அவர் பிரச்சனை இல்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடிதான் பிரச்சனை என்றும் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாகவும், எஸ்.ஐ.ஆர். விவகாரங்களில் தனிச்சையாக செயல்பட்டதாகவும், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றன. காங்கிரஸ் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா தளம் ஆகியவை டெல்லியில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சங்கர்சிங் வகேலா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த விவகாரத்தில் ஞானேஷ் குமார் பிரச்சனை இல்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடிதான் பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் சங்கர்சிங் வகேலா கூறியிருப்பதாவது; “ஞானேஷ் குமார் ஒரு பிரச்சனையல்ல. உண்மையான பிரச்சனை பாரதிய ஜனதா கட்சியினரிடம்தான் உள்ளது. உண்மையான பிரச்சனை இந்தியாவின் பிரதமர்தான். அவர்தான் முழு முதற்காரணம். கடந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடைய எந்தவொரு அதிகாரியும், தேசபக்தியை விட அந்த அமைப்புக்குக் காட்டும் விசுவாசத்திற்கே முன்னுரிமை அளிப்பார்.

அந்த அமைப்பின் பிரச்சாரகராக இருந்த ஒருவரே நாட்டின் பிரதமராகவும் உள்ளார். தேர்தல் ஆணையம், உள்துறைச் செயலாளர் அல்லது ரிசர்வ் வங்கி என யாரிடம் அவர் எதைச் சொன்னாலும், அவர்கள் அதைச் செய்வார்கள். அதை ஏற்றுக்கொள்வார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

தமிழ்மிரரின் சிந்தனை சித்திரம்

Next Post

நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி.. அமெரிக்கா – சீனா இடையே தீவிரமாகும் விண்வெளிப் போர்! | World News (உலக செய்திகள்)

Next Post
நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி.. அமெரிக்கா – சீனா இடையே தீவிரமாகும் விண்வெளிப் போர்! | World News (உலக செய்திகள்)

நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி.. அமெரிக்கா - சீனா இடையே தீவிரமாகும் விண்வெளிப் போர்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin