• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு குறித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த காலப் பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6 சதவீத அதிகரிப்பாகும்.

மத்திய வங்கியின் தரவுகள்



கடந்த 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட தொகை 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு : மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Sri Lanka S Fuel Import Expenditure Rises Cbsl



அதற்கமைய, மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் கணிப்பிடுகையில், இவ்வருடத்தின் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டை விட 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.



இதனிடையே, 2026 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5 வீத அதிகரிப்பாகும்.

கனிம எண்ணெய் இறக்குமதி



2025 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.



அதற்கமைய, மத்திய வங்கி தரவுகளின்படி கணிப்பிடுகையில், 2026 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 195.4 மில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது.

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு : மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Sri Lanka S Fuel Import Expenditure Rises Cbsl



மேலும், 2026 ஓகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.



கடந்த 2025 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் அதற்காக 202.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.

அதற்கமைய, சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டு அடிப்படையில் 58.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சகோதரர் கொலை வழக்கில் மனநலம் குன்றிய நபருக்கு 7 நாட்கள் நீதிமன்றக் காவல் | Makkal Osai

Next Post

திடீரென இந்திய நிறுவனத்தின் மருந்து ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா.. “சர்வ நாசம்..” என்ன நடந்தது? | Russia attacks India Pharama plant, Drone Attack Destroys Kusum Pharma Plant in Ukraine, One Killed

Next Post
திடீரென இந்திய நிறுவனத்தின் மருந்து ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா.. “சர்வ நாசம்..” என்ன நடந்தது? | Russia attacks India Pharama plant, Drone Attack Destroys Kusum Pharma Plant in Ukraine, One Killed

திடீரென இந்திய நிறுவனத்தின் மருந்து ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா.. "சர்வ நாசம்.." என்ன நடந்தது? | Russia attacks India Pharama plant, Drone Attack Destroys Kusum Pharma Plant in Ukraine, One Killed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin