• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லாஹாட் டத்து துணைப் போலிஸ் தலைவர் ஜிம்மி பான்யாவ் காலமானார்!

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
லாஹாட் டத்து துணைப் போலிஸ் தலைவர் ஜிம்மி பான்யாவ் காலமானார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

லாஹாட் டத்து மாவட்ட துணைப் போலிஸ் தலைவர் சுப்ரிண்டண்டன் ஜிம்மி பான்யாவ் நேற்றிரவு சரவாக்கில் உள்ள கூச்சிங் லைஃப் கேர் சொசைட்டியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இத்தகவலை உறுதிப்படுத்திய லாஹாட் டத்து மாவட்டப் போலிஸ் தலைவர் உதவி ஆணையர் துல்பஹரின் இஸ்மாயில், 53 வயதான எஸ்பி ஜிம்மி நேற்றிரவு 9.30 மணியளவில் காலமானதாகத் தெரிவித்தார்.

“மறைந்த ஜிம்மி பான்யாவ் லாஹாட் டத்து காவல் துறையில் பணியாற்றிய காலம் முழுவதும் மிகச் சிறந்த அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் கடமையாற்றிய ஒரு அதிகாரி ஆவார். அவரின் மறைவு போலிஸ் படைக்குப் பேரிழப்பாகும்” என்று அவர் சொன்னார்.

இபான் இனத்தைச் சேர்ந்த ஜிம்மி பான்யாவ், கல்லீரல் மற்றும் பித்தப்பை தொடர்பான ஆரோக்கியக் குறைபாடுகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் 14 அன்று கூச்சிங் போர்னியோ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.

பின்னர் ஆகஸ்ட் 20 முதல் சரவாக் பொது மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதற்கு முன்பாக இவர் சரவாக்கில் உள்ள மூக்கா மாவட்டப் போலிஸ் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post லாஹாட் டத்து துணைப் போலிஸ் தலைவர் ஜிம்மி பான்யாவ் காலமானார்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

AI-ஆல் பேராபத்து: ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து பதவி விலகிய மூத்த அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு..! | Former OpenAI Safety Leader David Robinson Resigns, Warns AI Risks Could Lead to Disaster

Next Post

ஒரே நாளில் 472 சந்தேகநபர்கள் கைது

Next Post
ஒரே நாளில் 472 சந்தேகநபர்கள் கைது

ஒரே நாளில் 472 சந்தேகநபர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin