• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2009-ல் நான் மத்திய அமைச்சராக வேண்டியது! யாராலோ தடுக்கப்பட்டது! திருமாவளவன் பகீர் பிளாஷ்பேக்! | Thirumavalavan reveals that someone stopped him from becoming Union Minister

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
2009-ல் நான் மத்திய அமைச்சராக வேண்டியது! யாராலோ தடுக்கப்பட்டது! திருமாவளவன் பகீர் பிளாஷ்பேக்! | Thirumavalavan reveals that someone stopped him from becoming Union Minister
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Friday, October 2, 2026, 16:10 [IST]

மதுராந்தகம்: இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு உண்மையை சொல்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். தான் மத்திய அமைச்சராவதை யாரோ தடுத்துவிட்டார்கள் என்றும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது: இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை சொல்கிறேன். 2009 ஆம் ஆண்டு நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற ஒரே ஒரு உறுப்பினர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், விசிக ரவிக்குமாரிடம் தொலைபேசியில் அழைத்து, “உங்கள் தலைவர் திருமாவளவன் வனத்துறை அமைச்சர், சோனியா காந்தி அம்மையார், திருமாவை அமைச்சராக தேர்வு செய்துவிட்டார்.

Thirumavalavan

ஐஏஎஸ் அதிகாரி

திருமாவளவன் அமைச்சரானால் அவருக்கு செக்ரட்டரி (ஐஏஎஸ் அதிகாரி) யார் என்பதையும் தேர்வு செய்துவிட்டார்” என்று அந்த அதிகாரியின் பெயரையும் சொல்லியிருக்கிறார்.

திருமாவளவன்

இதுவரை திருமாவளவன் அமைச்சராகவில்லை. என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. காரணம் தெரியாததால் இதுவரை நான் வெளியே சொல்லவில்லை. எனக்கு கிடைத்த அமைச்சரவை வாய்ப்பு தடுக்கப்பட்டுவிட்டது என காங்கிரஸ் தரப்பிலேயே சொல்லப்பட்டுவிட்டது.

“பாஜக கூட மெஜாரிட்டி இருந்தாலும் சிறிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி தருகிறது”- பாராட்டிய திருமாவளவன்

“பாஜக கூட மெஜாரிட்டி இருந்தாலும் சிறிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி தருகிறது”- பாராட்டிய திருமாவளவன்

நான் மதிக்கும் தலைவர்

நான் பெரிதும் மதிக்கும் , மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் கருணாநிதியின் உள்ளத்தில் அன்பில் இடம் இருந்தால் போதும் என ரவிக்குமாரிடம் நான் சொல்லிவிட்டேன். அதன் பிறகு திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஜெயராம் ரமேஷ் ஆகியோர் கடிதம் எழுதி கொடுங்கள், கருணாநிதியிடம் கொடுக்கிறோம் என்றனர். ஆனால் அவர்களுக்கு முன்பே ஜெயராம் ரமேஷ், வனத்துறையும், மற்றொரு துறையும் திருமாவளவனுக்கு என அவர் சொன்னார்.

டெல்லியில் ஆட்சியில் பங்கு

டெல்லியில் அதிகாரம் பகிரப்படுகிறது. கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படியொரு கூட்டணி அரசு என்ற அத்தியாயத்தை தொடங்கி வைத்திருப்பவர் தவெக தலைவர்- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் என திருமாவளவன் பேசினார்.

வெற்றிக் கூட்டணி

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த திருமாவளவன், வைகோ, துரை வைகோ, மாணிக்கம் தாகூர், அமைச்சர்கள் வன்னியரசு, ஷாஜகான், பெ.விஸ்வநாதன், எம்பி சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தவெக + விசிக

இந்த கூட்டத்தில் திருமாவளவன் மேலும் பேசுகையில் தவெகவோடு கைகோர்ப்பதில் விசிகவுக்கு எந்த கொள்கை மாறுபாடும் கிடையாது. பதவிக்காக ஒரு முடிவை எப்போதும் நான் எடுக்க மாட்டேன். 2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர் விவகாரத்தின்போது என்.நடராஜனும் ராமதாஸ் ஐயாவும் என்னை திமுக- காங்கிரஸுக்கு எதிரான கூட்டணிக்கு அழைத்தார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சனை

ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேச பிரச்சினை. திமுக, அதிமுக, காங்கிரஸால் அதில் ஒன்றும் செய்ய முடியாது என கூறி சமூகநீதிக்காக திமுக கூட்டணியிலேயே இருந்துவிட்டேன். அதனால் ஈழத் தமிழர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். 2016 ஆம் ஆண்டு நாங்கள் 180- 200 இடங்களில் தனியாக நிற்க போகிறோம் , நீங்கள் வேறு பாதையில் செல்லலாம் என ஸ்டாலின் கூறிய போதுதான் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன்.

2026 இல் வெற்றி கிடைக்கவில்லை

அப்போதே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என பேசினேன். மீண்டும் திமுகவுடன் கூட்டணிக்கு போனோம். தொடர் வெற்றிகள் கிடைத்தன. ஆனால் 2026 இல் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் இட்ட கட்டளை வேறாக இருந்தது. பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் அதிமுகவிந் ஆதரவை நாடாமல் காங்கிரஸின் ஆதரவை விஜய் நாடினார். இதனால் அவரது மதச்சார்பற்றத் தன்மையை நிரூபித்தது.

English summary

VCK President Thol Thirumavalavan says that he was supposed to become Union minister, but someone stopped him from becoming.

Read More

Previous Post

யாழ்ப்பாண கர்ப்பிணிப் பெண்ணுக்கு 60 நாள் அவகாசம்: நாடு கடத்தல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றின் உத்தரவு

Next Post

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் மோதியதில் இரண்டு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் பாதிக்கப்பட்டனர் – Malaysiakini

Next Post

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் மோதியதில் இரண்டு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் பாதிக்கப்பட்டனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin