• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கம் விதித்துள்ள வரிகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து இன்று (03) நண்பகல் வேளையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கோட்டைப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

“அநியாய வரிகளை நீக்கு! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு!” எனும் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்ட இயக்கத்தினால் இந்தக் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடுமையான போக்குவரத்து நெரிசல்

இப்போராட்டத்தில் முன்னணி சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட பல வெகுஜன அமைப்புகளும் சிவில் சமூகக் கூட்டமைப்புகளும் பங்கேற்றிருந்தன.

அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்! | Protest In Colombo Against The Anura Government

இதேவேளை எதிர்ப்புப் பேரணி காரணமாக பொரளை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




கொழும்பு கோட்டையை நோக்கி இந்தப் பேரணி நகர்ந்து வருவதால், பொரளையைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGallery

Read More

Previous Post

போலிமுதலீட்டுத் திட்டத்தில் 300,000 ரிங்கிட்டை இழந்த மருத்துவர் | Makkal Osai

Next Post

“ஓட்டுக்காக தவெக 1 ரூபாய் கூட தரல.. திமுக சொல்வதை பெ.சண்முகம் பேசுகிறார்” – சிடிஆர் நிர்மல்குமார் | TVK Did Not Pay a Single Rupee for Votes: Minister CTR Nirmal Kumar Challenges P Shanmugam

Next Post
“ஓட்டுக்காக தவெக 1 ரூபாய் கூட தரல.. திமுக சொல்வதை பெ.சண்முகம் பேசுகிறார்” – சிடிஆர் நிர்மல்குமார் | TVK Did Not Pay a Single Rupee for Votes: Minister CTR Nirmal Kumar Challenges P Shanmugam

"ஓட்டுக்காக தவெக 1 ரூபாய் கூட தரல.. திமுக சொல்வதை பெ.சண்முகம் பேசுகிறார்” - சிடிஆர் நிர்மல்குமார் | TVK Did Not Pay a Single Rupee for Votes: Minister CTR Nirmal Kumar Challenges P Shanmugam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin