• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Ruturaj: வேலையை சரியாக செய்த ருதுராஜ் கெய்க்வாட்.. இதுதான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு இலக்கணம்! | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Scored his 3rd ODI fifty against West Indies in the Last ODI at Chandigarh

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Ruturaj: வேலையை சரியாக செய்த ருதுராஜ் கெய்க்வாட்.. இதுதான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு இலக்கணம்! | Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Scored his 3rd ODI fifty against West Indies in the Last ODI at Chandigarh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Saturday, October 3, 2026, 17:05 [IST]

சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, ரோகித் சர்மாவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Ruturaj Gaikwad

இதன்பின் ரோகித் சர்மாவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தொடர்ந்தார். பிட்சில் நல்ல ஸ்விங்கும், வேகமும் இருந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக அட்டாக் செய்து கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாட வேண்டிய சூழல் உருவாகியது.

அதேபோல் டாட் பால்களும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ரிலீஸ் ஷாட் ஆட முயன்ற போது ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் கொடுத்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டர் ஆண்ட்ரூ கோட்டைவிட்டார். தொடர்ந்து ஷாய் ஹோப்பிடம் கொடுத்த கேட்ச்சையும் கோட்டைவிட்டார். இப்படி ருதுராஜ் கெய்க்வாட்-க்கு 4 கேட்ச் வாய்ப்புகளை வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டர்கள் கோட்டைவிட்டனர்.

இதனை பயன்படுத்தி ருதுராஜ் கெய்க்வாட் சிக்சர்களாக விளாசி தள்ளினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய போது, ஸ்ட்ரைக்கையும் அவரிடம் கொடுத்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த பின், பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்து கொண்டார்.

சிறப்பாக ஆடிய அவர் அரைசதத்தை கடந்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த போது, ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஏற்ப ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் அமைந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

English summary

Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Scored his 3rd ODI fifty against West Indies in the Last ODI at Chandigarh

Read More

Previous Post

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Next Post

சென்னை விமான நிலைய விரிவாக்கம்.. 3 இடத்தில் நிலம் கைப்பற்றும் அரசு.. எந்த ஏரியா தெரியுமா..?! | Chennai Airport Expansion: TN Govt Acquires Land in 3 Key Areas — Check Locations & Cost Breakdown

Next Post
சென்னை விமான நிலைய விரிவாக்கம்.. 3 இடத்தில் நிலம் கைப்பற்றும் அரசு.. எந்த ஏரியா தெரியுமா..?! | Chennai Airport Expansion: TN Govt Acquires Land in 3 Key Areas — Check Locations & Cost Breakdown

சென்னை விமான நிலைய விரிவாக்கம்.. 3 இடத்தில் நிலம் கைப்பற்றும் அரசு.. எந்த ஏரியா தெரியுமா..?! | Chennai Airport Expansion: TN Govt Acquires Land in 3 Key Areas — Check Locations & Cost Breakdown

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin