சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 2,400 கோடி டன் வளமான நிலமும், 27,000 உயிரி இனங்களும் அழிவைச் சந்திக்கின்றன. உலகின் 30 சதவீத மக்கள் உலர் நிலப் பகுதிகளில் வாழ்ந்து வரும் சூழலில், யுனெஸ்கோவின் 21 உலகப் பாரம்பரிய களங்களில் 8 களங்கள் இத்தகைய புஞ்சை நிலப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன.
Read More

