• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது: இலங்கை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது: இலங்கை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது: இலங்கை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட 9,105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான சிறுவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 8 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களும் அடங்குவது மிகுந்த கவலையளிக்கும் விடயம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை நினைவுகூரும் இத்தருணத்தில், கடந்த 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று வரையான ஒரு வருட காலத்திற்குள் பல்வேறு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 8 முதல் 21 வயதுக்குட்பட்ட 9,105 சிறுவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 8,932 ஆண் இளைஞர்களும், 173 இளம் பெண்களும் அடங்குவதாகவும், மேலும் 8 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட 11 சிறுவர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் மேலும் தெரிவித்தார்.

Read More

Previous Post

இந்தியாவில் நிமிடம் ஒன்றுக்கு 23 ஹெக்டேர் புஞ்சை நிலம் இழப்பு… 2030ல் நடக்கப்போவது என்ன? எச்சரிக்கும் ஐ.நா

Next Post

Zetrix AI நிறுவனம் JPJ-க்கு ரிம 200 மில்லியனுக்கும் அதிகமாகக் கடன்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது – Malaysiakini

Next Post

Zetrix AI நிறுவனம் JPJ-க்கு ரிம 200 மில்லியனுக்கும் அதிகமாகக் கடன்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin