• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி: 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை — தாயாரின் புகாரை அடுத்து களமிறங்கிய போலீஸ்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி: 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை — தாயாரின் புகாரை அடுத்து களமிறங்கிய போலீஸ்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

செராஸ் பகுதியில் உள்ள மக்கள் வீட்டுத் திட்ட (PPR) அடுக்குமாடி குடியிருப்பொன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்கு முறையீடு கிடைத்துள்ளதாக மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துச் சிறுவனின் தாயார் கடந்த செப்டம்பர் 29-ஆம் திகதி புகாரளித்துள்ளதாகச் செராஸ் துணைப் போலீஸ் அதிகாரி சுப்ரண்டண்ட் லிம் சுன் ஹோ தெரிவித்துள்ளார்.

40 வயதுடைய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுவனை அவனது வீட்டிலேயே வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் பாலியல், பெண்கள் மற்றும் சிறுவர்கள் புலனாய்வுப் பிரிவினர் (D11) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

பெங்களூர், ஹைதராபாதில் இருந்து எல்லோரும் கோயம்புத்தூருக்கு வர வேண்டிய நேரம் வந்திடுச்சு..! ஐடி ஊழியர்களே உஷார் | Time for IT Pros in Bengaluru, Mumbai, pune, Hyderbad to Return Tamilnadu: Coimbatore’s GCC Base to Nearly Triple

Next Post

கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய விரிவுரையாளர் கைது – மதிப்பெண்களை குறைப்பதாக மிரட்டல்! – Sri Lanka Tamil News

Next Post
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய விரிவுரையாளர் கைது – மதிப்பெண்களை குறைப்பதாக மிரட்டல்! – Sri Lanka Tamil News

கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய விரிவுரையாளர் கைது - மதிப்பெண்களை குறைப்பதாக மிரட்டல்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin