• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தேசிய விருது பெறும் நடிப்பு – விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாலாஜி தரணிதரனுடன் மீண்டும் விஜய் சேதுபதி கூட்டணி

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவான படம்

இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

படத்தில் நடித்த சிறுவனுக்கு தேசிய விருது வழங்கவேண்டும்

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த சிறுவனுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “பத்தா ஒரு நல்ல கதை, மனிதநேயம், சிறந்த நகைச்சுவை மற்றும் படம் முழுவதும் கைதட்டல் பெறத் தகுதியான தருணங்களைக் கொண்ட ஒரு அழகான திரைப்படம். மிகச் சிறந்த நடிகர்தேர்வு மற்றும் நடிப்பு; அதோடு, ஒவ்வொரு முகத்தின் ‘க்ளோஸ்-அப்’ காட்சிகளும் மிக அருமையாக உள்ளன. மிகச்சிறந்த மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு விஜய் சேதுபதியால் வழங்கப்பட்டுள்ளது. சிறுவன் சாய் பிரித்விராஜ் தேசிய விருதுப் பெற தகுதியானவன்.

லிஜோமோல் ஜோஸ் மிகவும் இயல்பாகவும், நேர்த்தியாகவும் நடித்துள்ளார். சாய் அபயங்கரின் பின்னணி இசை புதுமையாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் உள்ளது; இது சில காட்சிகளை வேறொரு உயரத்திற்கு கொண்டு செல்கிறது. அப்பாவித்தனமும் உணர்ச்சிகளும் நிறைந்த பல நெகிழ்ச்சியான தருணங்கள் படத்தில் உள்ளன. இத்தகைய தரமான மற்றும் மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்ததற்காக தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் பாலாஜி தரணீதரனிடமிருந்து மற்றொரு மறக்க முடியாத திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய ஹீரோ.. நடந்த சம்பவம் குறித்து ஸ்மித் மச்சாரின் மனைவி பிரத்யேக பேட்டி! | World News (உலக செய்திகள்)

Next Post

’’மற்றவர்களைச் சாகவிட நான் தயாராக இல்லை’’

Next Post
’’மற்றவர்களைச் சாகவிட நான் தயாராக இல்லை’’

’’மற்றவர்களைச் சாகவிட நான் தயாராக இல்லை’’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin