• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாளை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. எந்த சேனல், ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு? எத்தனை மணிக்கு தொடங்கும்? | India vs Pakistan: When and Where to Watch the Live Streaming of India vs Pakistan Match in the Asian Games 2026

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாளை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. எந்த சேனல், ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு? எத்தனை மணிக்கு தொடங்கும்? | India vs Pakistan: When and Where to Watch the Live Streaming of India vs Pakistan Match in the Asian Games 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Friday, October 2, 2026, 14:37 [IST]

மும்பை: ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கப் பதக்கத்திற்காக மோத உள்ளன. இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் நேரலையில் பார்க்க முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இலங்கை அணி வெறும் 45 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

India vs Pakistan

அதேபோல் மற்றொரு இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும். ஜப்பானில் வானிலை மோசமாக இருப்பதால், இந்தப் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

ஒருவேளை மழை பெய்தால், இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கம் பிரித்து வழங்கப்படும். ஆனால் நாளை ஜப்பான் வானிலை போட்டியை நடத்த முடியும் என்ற அளவில் இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஒருவேளை மழை பெய்தால், சூப்பர் ஓவர் மூலமாக தங்கப் பதக்க வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். சூப்பர் ஓவர் கூட நடத்த முடியாத பட்சத்தில் தான், தங்கம் இரு அணிகளுக்கும் வழங்கப்படும்.

அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு

அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு

இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். ஓடிட்இயை பொறுத்தவரை சோனி லைவ் செயலியில் நேரடி ஒளிபரப்பாக இருக்கிறது.

English summary

India vs Pakistan: When and Where to Watch the Live Streaming of India vs Pakistan Match in the Asian Games 2026

Read More

Previous Post

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

Next Post

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பந்துல குணவர்தன  வாக்குமூலம் – Sri Lanka Tamil News

Next Post
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பந்துல குணவர்தன  வாக்குமூலம் – Sri Lanka Tamil News

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பந்துல குணவர்தன  வாக்குமூலம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin