• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் கசகஸ்தான் நாட்டு பெண் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள கசகஸ்தான் நாட்டவரான ஐகுல் ஷெரகசினா (Aigul Sheragasina) ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். 

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக, பூர்வாங்க வழக்கு விசாரணைகளை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.   

கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வெள்ளவத்தை, ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் சட்டவிரோதமான முறையில் உரிமமற்ற தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

Previous Post

செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் | Makkal Osai

Next Post

நாளை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. எந்த சேனல், ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு? எத்தனை மணிக்கு தொடங்கும்? | India vs Pakistan: When and Where to Watch the Live Streaming of India vs Pakistan Match in the Asian Games 2026

Next Post
நாளை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. எந்த சேனல், ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு? எத்தனை மணிக்கு தொடங்கும்? | India vs Pakistan: When and Where to Watch the Live Streaming of India vs Pakistan Match in the Asian Games 2026

நாளை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. எந்த சேனல், ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு? எத்தனை மணிக்கு தொடங்கும்? | India vs Pakistan: When and Where to Watch the Live Streaming of India vs Pakistan Match in the Asian Games 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin