• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிஎஸ்கே அணியில் பொல்லார்ட்? பீதியில் மும்பை அணி ரசிகர்கள்.. அக்டோபர் 7ல் நடக்கப்போகும் சம்பவம்! | Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிஎஸ்கே அணியில் பொல்லார்ட்? பீதியில் மும்பை அணி ரசிகர்கள்.. அக்டோபர் 7ல் நடக்கப்போகும் சம்பவம்! | Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Friday, October 2, 2026, 10:56 [IST]

சென்னை: மும்பை அணியின் ஜாம்பவான் வீரரான பொல்லார்ட் திடீரென எஸ்ஏ20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவரை வாங்கும் அளவிற்கு மும்பை அணி வசம் கையிருப்பு இல்லாத பட்சத்தில், அவர் சிஎஸ்கே அணியின் சிஸ்டர் பிரான்சைஸான ஜேஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ரசிகர்களால் மறக்க முடியாத வீரர் என்றால் அது பொல்லார்ட் தான். சிஎஸ்கே அணிக்கு எதிராக மட்டும் பொல்லார்ட் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார். 2010ல் இருந்து ஏராளமான போட்டிகளில் பொல்லார்ட் தனியாளாக நின்று மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் 2023 சீசனுடன் ஓய்வை அறிவித்தார்.

Pollard

இதன்பின் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் இருந்தாலும், சர்வதேச லீக் தொடர்களில் வீரராகவே விளையாடி வருகிறார். எம்எல்சி, சிபிஎல், ஐஎல்டி20, பிக் பாஷ், எஸ்ஏ20 தொடர்களில் விளையாடி வருகிறார். பிக் பாஷ் மற்றும் சிபிஎல் தவிர்த்து அத்தனை தொடர்களிலும் மும்பை அணியின் சிஸ்டர் பிரான்சைஸ்க்காகவே விளையாடி வருகிறார்.

இப்படியான சூழலில் எஸ்ஏ20 தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பொல்லார்ட் பெயரை பதிவு செய்துள்ளார். இது மும்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் மும்பை அணியின் கைவசம் அந்நாட்டு மதிப்புபடி வெறும் 9 மில்லியன் மட்டுமே இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே சிஸ்டர் பிரான்சைஸான ஜேஎஸ்கே கைவசம் 20 மில்லியன் வரை இருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணியால் பொல்லார்ட்டை எளிதாக வாங்கவும் முடியும். மறுபக்கம் பொல்லார்ட் விலையை ஏற்றொஇ மும்பை அணியை சிக்க வைக்கவும் முடியும். இதனால் மும்பை அணி ரசிகர்கள் பலரும் பொல்லார்ட் எஸ்ஏ20 லீக் தொடரில் இருந்து காயம் என்று கூறி விலக வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

ஒருவேளை பொல்லார்ட் ஜேஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடினால், அது மும்பை அணியின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமையும். இதனால் எஸ்ஏ20 லீக் தொடரின் ஏலத்தில் என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அக்டோபர் 7ஆம் தேதி எஸ்ஏ20 தொடருக்கான ஏலம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary

Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?

Read More

Previous Post

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை: பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

Next Post

மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..! | Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates

Next Post
மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..! | Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates

மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..! | Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin