• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை… ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை… ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஊர்வசி ரவுடேலா பெயர், புகைப்படங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு… ஏ.ஐ. நிறுவனத்திடம் ரூ.7,000 கோடி இழப்பீடு கோரப்பட உள்ளதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது.

ரூ.7,000 கோடி வரை இழப்பீடு

இந்தி சினிமாவில் அறிமுகமானாலும், கன்னடம், பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் ஊர்வசி ரவுடேலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

இந்த நிலையில் , நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஏ.ஐ. நிறுவனம் மீது அவரது தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ரூ.7,000 கோடி வரை இழப்பீடு கோரப்படுவதாகவும் ஊர்வசி ரவுடேலா தரப்பு தெரிவித்துள்ளது.

‘அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது’

இதுதொடர்பாக ஊர்வசி ரவுடேலாவின் தரப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ரூ.7,000 கோடி இழப்பீடு கோருவது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றி ஊர்வசியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது” என தெரிவித்துள்ளது.

மேலும், ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் ஒரு தனிநபரின் அடையாளம் மற்றும் புகைப்படங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி அவசியம் என்றும் ஊர்வசி தரப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரபலங்களின் அடையாளத்தை பயன்படுத்துவதில் சர்ச்சை

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் தோற்றத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் ‘டீப்ஃபேக்’ உள்ளடக்கங்கள் தொடர்பாக பல திரை பிரபலங்கள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஊர்வசி ரவுடேலா தரப்பின் ரூ.7,000 கோடி இழப்பீடு கோரிக்கை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅம்பாங் ஜெயாவில் தனித்தனியாக வீட்டை விட்டு வெளியேறி மாயமான இரு இளம் சகோதரிகள்!
Next article9 ஆண்டுகளுக்குப் பின் சிப்பாங்கில் அலறப்போகும் F1 என்ஜின்கள்: மீண்டும் மலேசியாவில் ஃபார்முலா ஒன் கார் பந்தயம்!
tamiltamil



Read More

Previous Post

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக் தகவல்.. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் பாதிப்பு..!! | Hidden Bloodbath in Stock Portfolios: Why Nifty 500 Midcap & Smallcap Fall Hits Mutual Fund Investors

Next Post

முன்னாள் அமைச்சர் பந்துல இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Next Post
முன்னாள் அமைச்சர் பந்துல இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin