• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சற்று முன்னர் பாதளா உலக குழு உறுப்பினரின் சகோதரர் சுட்டுக்கொலை

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சற்று முன்னர் பாதளா உலக குழு உறுப்பினரின் சகோதரர் சுட்டுக்கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ‘லொகு பாட்டி’யின் (Loku Patty) சகோதரர், அஹுங்கல்ல வெலிகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.




இன்று (01) இரவு 8.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9 மி.மீ ரகப் பிஸ்டல் துப்பாக்கியால் இக்கொலையைச் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

காவல்துறையினர் மேலதிக விசாரணை

துப்பாக்கிச் சூட்டில் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சற்று முன்னர் பாதளா உலக குழு உறுப்பினரின் சகோதரர் சுட்டுக்கொலை | Loku Pattys Brother Shot Near Home In Ahungalla





துப்பாக்கிச் சூடு தொடர்பில் அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக தமிழில் சத்குருவின் மஹாசத்சங்கம்: அக்டோபர் 8-இல் மலேசியாவில் நடைபெற உள்ளது! | Makkal Osai

Next Post

காங்கிரஸுடன் இணையும் மம்தா திரிணாமுல் காங்கிரஸ்? – ரஞ்சன் சௌத்ரி சொல்வது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
காங்கிரஸுடன் இணையும் மம்தா திரிணாமுல் காங்கிரஸ்? – ரஞ்சன் சௌத்ரி சொல்வது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

காங்கிரஸுடன் இணையும் மம்தா திரிணாமுல் காங்கிரஸ்? – ரஞ்சன் சௌத்ரி சொல்வது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin