• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? – மத்திய அரசு விளக்கம் | Fact Check | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? – மத்திய அரசு விளக்கம் | Fact Check | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 01, 2026 1:42 PM IST

Fact Check | வங்கி விடுமுறை தொடர்பாக நிதி அமைச்சகம் அறிவித்ததை போன்று போலியான சுற்றறிக்கை பரவிய நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.


வங்கி விடுமுறை
வங்கி விடுமுறை

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை எனப் பரவும் தகவல் வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவித்து நிதி அமைச்சகத்தின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை எனப் பரவும் தகவல் வதந்தி என்றும் நிதி அமைச்சகத்தின் உத்தரவு எனப் பரவும் புகைப்படத்தை நம்ப வேண்டாம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

A Gazette circulating on social media , purportedly issued by the Ministry of Finance (Department of Financial Services), claims that the Central Government has declared every Saturday a public holiday for all Public Sector Banks , including SBI.#PIBFactCheck:


❌ The document… pic.twitter.com/ClCqEt2UAX

— PIB Fact Check (@PIBFactCheck) October 1, 2026

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் (MIB) இயங்கும் PIB உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு (PIB Fact Check) சமூக வலைதளப்பதிவில், “சமூக ஊடகங்களில் பரவி வரும், நிதி அமைச்சகத்தின் (நிதிச் சேவைகள் துறை) பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஓர் அறிவிப்பு, எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறை” என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

“அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் வதந்தி” என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் விளக்கமளித்துள்ளார்.

Read More

Previous Post

கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினருடன் போனில் பேசிய பிரதமர் மோடி.. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பினாங்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வேட்டை: RM3.44 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்; கணவன்-மனைவி உட்பட 5 பேர் கைது! | Makkal Osai

Next Post
பினாங்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வேட்டை: RM3.44 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்; கணவன்-மனைவி உட்பட 5 பேர் கைது! | Makkal Osai

பினாங்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வேட்டை: RM3.44 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்; கணவன்-மனைவி உட்பட 5 பேர் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin