• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘என்ன ஆனாலும் எங்கள் நாட்டைவிட்டு வெளியேற மாட்டோம்…’ – குகைகளில் தஞ்சம்புகும் பாலஸ்தீன மக்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
‘என்ன ஆனாலும் எங்கள் நாட்டைவிட்டு வெளியேற மாட்டோம்…’ – குகைகளில் தஞ்சம்புகும் பாலஸ்தீன மக்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 01, 2026 7:22 AM IST

சொந்த மண்ணில் வீடுகளை இழந்து, அகதிகளாய் அலைய விரும்பாத பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் உலகையே உலுக்கி வருகிறது.

பாலஸ்தீன்
பாலஸ்தீன்

இஸ்ரேல் படைகளால் வீடுகள் இடிக்கப்பட்டதால், கிராமங்களை விட்டு வெளியேற விரும்பாத பாலஸ்தீன மக்கள், குகைகளை தோண்டி வாழ்விடங்களாக மாற்றி வருகின்றனர்.

சொந்த மண்ணில் வீடுகளை இழந்து, அகதிகளாய் அலைய விரும்பாத பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் உலகையே உலுக்கி வருகிறது. இஸ்ரேலியப் படைகளின் தொடர் வீடிடிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தங்கள் பூர்வீகக் கிராமங்களை விட்டு வெளியேற மறுக்கும் அம்மக்கள், தங்களின் வாழ்விடங்களைப் பாறைகளைக் குடைந்து குகைகளாக மாற்றி வரும் ஒரு நெஞ்சையள்ளும் எதார்த்த நிலை தற்பொழுது அரங்கேறி வருகிறது.

TUNNELS IN JUDEA AND SAMARIA

Israeli forces uncovered a 85 ft tunnel being excavated in Qalqilya, Judea and Samaria (what people call “West Bank”) along with a second shaft.

4 Palestinians were captured along with weapons, ammunition and materials used to produce explosives.… pic.twitter.com/7oEzlrngxy


— Open Source Intel (@Osint613) September 24, 2026

ஹெப்ரோன் நகருக்குத் தெற்கே உள்ள கிர்ஃபெத் அல்-தபா (Khirbet al-Dab’a) கிராமத்தில், பாலஸ்தீன மக்களின் வீடுகள் இஸ்ரேலிய படைகளால் தொடர்ச்சியாக இடிக்கப்பட்டு வருகின்றன. முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி சுத்தியல் மற்றும் உளியை கொண்டு பாறைகளை குடைந்து குகைகளை உருவாக்கி வருகின்றனர். சூரிய ஒளி மின்சாரம் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை மட்டுமே நம்பி இந்த அரிய குகை வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேவேளையில், சட்டவிரோத கட்டுமானங்கள் மீதே தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

ஆதார் வெரிஃபிகேஷன் முடிச்சிட்டீங்களா? இல்லன்னா அக்டோபர் 1 முதல் மானிய விலையில் LPG கேஸ் சிலிண்டர் கிடைக்காது! | LPG Cylinder Subsidy: Aadhaar Biometric Authentication Required From October 1

Next Post

துபாயில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானம் சவுதியில் தரையிறக்கம் – பரபரப்பு சம்பவம் | Makkal Osai

Next Post
துபாயில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானம் சவுதியில் தரையிறக்கம் – பரபரப்பு சம்பவம் | Makkal Osai

துபாயில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட விமானம் சவுதியில் தரையிறக்கம் - பரபரப்பு சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin