• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது!

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தடுப்புக்காவலில் இருந்து தப்பிச்சென்ற 54 வயதுடைய இலங்கையர் ஒருவர், வாதுவவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அங்குலானையைச் சேர்ந்த இவர், கடல் வழியாக 337 கிலோகிராம் ஹெரோயினை இந்தியாவுக்குக் கடத்த முயன்றபோது இந்திய கடற்படையினரால் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் கொச்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், அங்கிருந்து தப்பித்து கடல் வழியாக மீண்டும் இலங்கைக்குத் திரும்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேகநபர்


இலங்கை திரும்பிய பின்னர், வென்னப்புவையில் கைது செய்யப்பட்டு மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறையில் கைது! | Interpol Red Notice Suspect Sri Lanka Arrested

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த போது, அவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், நேற்று நள்ளிரவு வடத்துவாவில் வைத்து அவரைக் கைது செய்தனர்.


சந்தேகநபரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மும்பையில் தந்தையின் உடலை 4 ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்த மகள்! | Makkal Osai

Next Post

‘மக்களின் உணர்வும், ஆரோக்கியமும் முக்கியம்’ – பட்டாசு கட்டுப்பாட்டில் ‘நடுநிலைத் தீர்வு’காண உச்ச நீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
‘மக்களின் உணர்வும், ஆரோக்கியமும் முக்கியம்’ – பட்டாசு கட்டுப்பாட்டில் ‘நடுநிலைத் தீர்வு’காண உச்ச நீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

‘மக்களின் உணர்வும், ஆரோக்கியமும் முக்கியம்’ - பட்டாசு கட்டுப்பாட்டில் ‘நடுநிலைத் தீர்வு’காண உச்ச நீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin