• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 5 பாகிஸ்தானியர் கைது.. இந்திய கடலோரக் காவல்படை அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 5 பாகிஸ்தானியர் கைது.. இந்திய கடலோரக் காவல்படை அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 3:30 PM IST

அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான 526 கிலோ போதைப்பொருள் கடத்தலை இந்திய கடலோரக் காவல்படை முறியடித்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்
அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்

அரபிக்கடலில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த இந்திய கடலோரக் காவல்படை, பாகிஸ்தானை சேர்ந்த 5 பேரை கைது செய்தது.

அரபிக்கடல் வழியாக மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல்படையின் உதவியை நாடிய பயங்கரவாத தடுப்பு படை, வான் வழியாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அப்போது, சந்தேகத்தை ஏற்படுத்திய ஈரானை சேர்ந்த தோ என்னும் படகை நடுக்கடலில் விரட்டி சென்ற அதிகாரிகள் லட்சத்தீவிற்கு மேற்கே சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

In an intelligence-led joint operation with ATS Gujarat, and Central Intelligence Agency, @IndiaCoastGuard units interdicted a suspicious Iranian dhow in the Arabian Sea, west of #Lakshadweep. Positive detection, sustained tracking and a hot pursuit culminated in tactical… pic.twitter.com/p2BthJvndS


— Indian Coast Guard (@IndiaCoastGuard) September 30, 2026

அதில், சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 526 கிலோ உயர்த்தர போதைப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 5 பேரை கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றனர். இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

Previous Post

ஏர்பஸ் ஊழல் வழக்கு: இன்று விசாரணைக்கு…

Next Post

தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா? | Gold and Silver Prices in Tamil Nadu: September Drop, October Outlook Amid Iran War, Oil and Fed Rate Fears

Next Post
தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா? | Gold and Silver Prices in Tamil Nadu: September Drop, October Outlook Amid Iran War, Oil and Fed Rate Fears

தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா? | Gold and Silver Prices in Tamil Nadu: September Drop, October Outlook Amid Iran War, Oil and Fed Rate Fears

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin