• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா? | Gold and Silver Prices in Tamil Nadu: September Drop, October Outlook Amid Iran War, Oil and Fed Rate Fears

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா? | Gold and Silver Prices in Tamil Nadu: September Drop, October Outlook Amid Iran War, Oil and Fed Rate Fears
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா?

செப்டம்பர் மாதத்தில் தங்கம், வெள்ளி விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் , வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்த 30 நாட்களில் என்ன நடந்தது? அக்டோபரில் விலை என்ன ஆகும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 70 ரூபாய் விலை உயர்ந்து 13,710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 560 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,09,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா?

செப்டம்பர் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,385 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,15,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கும் ஒரு சவரன் 109,680 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த 30 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 675 ரூபாய் விலை சரிந்துள்ளது, அதே வேளையில் ஒரு சவரனுக்கு 5,400 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் விலை 4.7% குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை ஒரு கிராம் 14,957 ரூபாய்க்கும் 10 கிராம் 1,49,570 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளீ 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த 30 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாயும் கிலோவுக்கு 15000 ரூபாயும் விலை சரிந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி முதலீடுகளை கைவிட்டு பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் இந்த மாதம் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தன. ஈரான் அமெரிக்கா போர் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் ஒரு காரணம்.

அக்டோபர் மாதத்திலும் ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம், வெள்ளி விலைகளில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஈரான் போர் முடிந்து கச்சா எண்ணெய் விலை சரிந்தால் தங்கம், வெள்ளி விலைகள் உயரும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold and Silver Prices in Tamil Nadu: September Drop, October Outlook Amid Iran War, Oil and Fed Rate Fears

தங்கம் , வெள்ளி விலை போக்கையே மாற்றிய செப்டம்பர்.. அக்டோபர் மாதமும் விலை குறையுமா?/Tamil Nadu’s 22K jewellery gold fell from ₹14,385/g (₹1,15,080/savaran) on September 1 to ₹13,710/g (₹1,09,680/savaran) today, a 4.7% drop over 30 days, while silver slipped from ₹255/g to ₹240/g.

Story first published: Wednesday, September 30, 2026, 10:29 [IST]

Other articles published on Sep 30, 2026

Read More

Previous Post

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 5 பாகிஸ்தானியர் கைது.. இந்திய கடலோரக் காவல்படை அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மும்பையில் தந்தையின் உடலை 4 ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்த மகள்! | Makkal Osai

Next Post
மும்பையில் தந்தையின் உடலை 4 ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்த மகள்! | Makkal Osai

மும்பையில் தந்தையின் உடலை 4 ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்த மகள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin