• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் முதன்முறையாக முதலாவது உலகப் பாம்பு மாநாடு

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் முதன்முறையாக முதலாவது உலகப் பாம்பு மாநாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கையில் முதன்முறையாக நடத்தப்படும் முதலாவது உலகப் பாம்பு மாநாடு – 2026 இன் ஆரம்ப விழா, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி அவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.


“பாம்புகள், அறிவியல், சிற்றினங்களின் உயிர்வாழ்தல் மற்றும் இலங்கை” (Snakes, Science, Species Survival & Sri Lanka) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்துலக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


இலங்கையில் உள்ள பாம்புகளின் பரம்பல், பாதுகாப்பு மற்றும் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இம்மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. அத்துடன், பாம்பு இனங்கள் மற்றும் அவைகளின் உயிர்வாழ்தல் தொடர்பான சவால்களைக் கலந்துரையாடவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் நிபுணர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாக அமையும்.


இலங்கையின் பல்லினப் பாம்பு விலங்கினங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும், அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

தியோமான் தீவில் மகளுடன் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டபோது சுவாசக் கருவி வாயிலிருந்து கழன்றதால் ஆப்கானிஸ்தான் சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி! | Makkal Osai

Next Post

என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: ‘I Can Run fast’ Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

Next Post
என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: ‘I Can Run fast’ Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: 'I Can Run fast' Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin