• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 29, 2026 6:03 PM IST

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மோஹித் சர்மா
மோஹித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது பயிற்சி குழுவில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. நீண்ட காலமாகத் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோஹித் சர்மா, புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மோஹித் சர்மாவின் நியமனத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானின் பரிந்துரையின் பேரிலேயே மோஹித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், விளையாட்டு வீரராகச் சிஎஸ்கே அணிக்காகச் சிறப்பாகப் பங்காற்றிய மோஹித் சர்மா, இந்தப் புதிய பொறுப்பிலும் மிகச் சிறந்த முறையில் செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஜாகீர் கானின் ஆலோசனையின்படி அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில உதவிப் பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள 38 வயதான மோஹித் சர்மா, எம்.எஸ். தோனியின் தலைமையில் 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவராகப் ஜொலித்தார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 2014-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ‘பர்ப்பிள் கேப்’ (Purple Cap) வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

உபியில் பாஜகவுடன் மோதல்.. ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்த திவ்யா மிட்டல் | I am entry into politics, Uttar Pradesh former IAS officer Divya Mittal

Next Post

Indian Railways | ஒரு மாதத்தில் எத்தனை முறை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்? IRCTC ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Indian Railways | ஒரு மாதத்தில் எத்தனை முறை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்? IRCTC ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Indian Railways | ஒரு மாதத்தில் எத்தனை முறை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்? IRCTC ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin