• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Starship | என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும்… விண்ணில் சாதனை படைத்த SpaceX ராக்கெட்! | Elon Musk | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Starship | என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும்… விண்ணில் சாதனை படைத்த SpaceX ராக்கெட்! | Elon Musk | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 29, 2026 2:42 PM IST

இந்த ராக்கெட்டை மீண்டும் மீட்கும் திட்டம் எதுவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (Picture: @SpaceX)
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (Picture: @SpaceX)

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட், என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும் முதன்முறையாக விண்ணில் சுற்றுப்பாதையை அடைந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட், டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து 14ஆவது சோதனைப் பயணமாக விண்ணில் ஏவப்பட்டது.

பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக என்ஜின் ஒன்று திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செயலிழந்த போதிலும், ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதில் கொண்டு செல்லப்பட்ட 26 புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் திட்டமிட்டபடி விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

10 மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த இந்த விண்வெளிப் பயணம், என்ஜின் கோளாறு காரணமாக 3 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர், பசிபிக் பெருங்கடலில் திட்டமிட்டபடி ராக்கெட் செங்குத்தாக திரும்பி, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தீப்பற்றி எரிந்தது. இந்த ராக்கெட்டை மீண்டும் மீட்கும் திட்டம் எதுவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Gold Rate: நகை கடைக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்.. இப்ப விட்டா வேற சான்ஸ் கிடைக்காது! | Gold Price Plunges Ahead of Festive Season: Is October the Best Time to Buy Jewelry in India?

Next Post

நஜீப் வீடு திரும்பும் நாள்தான் எனது கடைசி நாள் என்று கூறி, லோக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் – Malaysiakini

Next Post

நஜீப் வீடு திரும்பும் நாள்தான் எனது கடைசி நாள் என்று கூறி, லோக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin