• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிலையை உடனடியாக மீள நிறுவுங்கள் – யாழ்ப்பாணத்தில் வெடிக்க உள்ள போராட்டம்

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிலையை உடனடியாக மீள நிறுவுங்கள் – யாழ்ப்பாணத்தில் வெடிக்க உள்ள போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையைப் காவல்துறையினர் அகற்றியமையைக்
கண்டித்தும், சிலையை உடனடியாக மீள நிறுவக் கோரியும் யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன்
நினைவாலயத்துக்கு முன்பாக இன்று மாலை 4:30 மணிக்கு இந்தப் போராட்டம்
இடம்பெறவுள்ளது.


திலீபனின் நினைவாலயத்தில் புதிதாக வைக்கப்பட்ட சிலையை கடந்த சில தினங்களுக்கு
முன்னர் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிச் சென்றிருந்தனர்.

மாபெரும் போராட்டம்

காவல்துறையினரின் இத்தகைய அடாவடித்தனத்தைக் கண்டித்தும், திலீபனின் சிலையை அதே
இடத்தில் மீள நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

சிலையை உடனடியாக மீள நிறுவுங்கள் - யாழ்ப்பாணத்தில் வெடிக்க உள்ள போராட்டம் | Reinstall Statue Immediately Protest In Jaffna



இதற்கமைய, இன்றைய தினமும் நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலயத்தில் மாபெரும்
போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதில் அனைத்துத் தரப்பினரையும்
திரண்டு கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில், அவரது 39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நிறுவப்பட்ட உருவச்சிலை இலங்கைப் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.


தியாகி திலீபனின் உருவச்சிலை நிறுவப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அரச மற்றும் அதிகார அமைப்புகள் ஏற்பாட்டாளர்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்ததாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


அத்துடன், உருவச்சிலை நிறுவப்பட்டமைக்கு எதிராக சில தரப்பினரால் இனவாத கருத்துகளும் எதிர்ப்புகளும் வெளிப்படுத்தப்பட்டதாகவும் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

2002-ல் நடந்த கொலை… 24 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்த டெல்லி போலீஸ் … | Makkal Osai

Next Post

மதுராந்கத்தில் மரகதம் குமரவேலுக்கு மக்கள் எதிர்ப்பு! தேர்தலை நிறுத்திவிடுவோம் என தவெகவினர் மிரட்டல்! | Maduranthagam TVK candidate Maragatham Kumaravel faces opposition in Acharapakkam

Next Post
மதுராந்கத்தில் மரகதம் குமரவேலுக்கு மக்கள் எதிர்ப்பு! தேர்தலை நிறுத்திவிடுவோம் என தவெகவினர் மிரட்டல்! | Maduranthagam TVK candidate Maragatham Kumaravel faces opposition in Acharapakkam

மதுராந்கத்தில் மரகதம் குமரவேலுக்கு மக்கள் எதிர்ப்பு! தேர்தலை நிறுத்திவிடுவோம் என தவெகவினர் மிரட்டல்! | Maduranthagam TVK candidate Maragatham Kumaravel faces opposition in Acharapakkam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin