• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!! தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன? | Tamil Nadu CM Vijay Launches Thaaimaman Thanga Mothiram Scheme in Madurai; Eligible Newborns to Get 1-Gram Gold Ring

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!! தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன? | Tamil Nadu CM Vijay Launches Thaaimaman Thanga Mothiram Scheme in Madurai; Eligible Newborns to Get 1-Gram Gold Ring
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!! தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன?

தமிழ்நாட்டு பெண்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று மதுரைக்கு சென்றார். அங்கே அவருக்கு பொதுமக்களும் தவெக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு தந்தனர். விமான நிலையத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை வரை முதலமைச்சர் விஜய் ரோட் ஷோ நடத்தினார். அப்போது மக்கள் உற்சாகத்தோடு அவரை வரவேற்றனர். வழிநெடுங்கிலும் மக்கள் குவிந்திருந்ததை காண முடிந்தது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!! தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன?

இதனை அடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். வரவேற்புரை முடிந்ததை அடுத்து இந்த திட்டம் குறித்த காணொலி ஒன்றை வெளியிட்டார். பின்னர் மேடைக்கு தாய்மார்கள் குழந்தைகளுடன் வந்து முதலமைச்சரிடம் தங்க மோதிரத்தை பெற்றனர். அப்போது முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இதனை அடுத்து மேடையில் இருந்து கீழே சென்ற அவர், வரிசையில் அமர்ந்திருந்த தாய்மார்களுக்கு வாழ்த்து கூறி குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தாய்மார்களின் கோரிக்கைக்கு ஏற்ப குழந்தைகளின் பெயரை காதில் கூறுவது, குழந்தையை தூக்கி கொஞ்சுவது என குழந்தைகளை அரவணைத்து கொண்டார் முதலமைச்சர் விஜய். பின்னர் அனைத்து பயனாளிகளுடன் அவர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

இத்திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளை நாடி வருவது இனி கணிசமாக அதிகரிக்கும். இது பாதுகாப்பான மற்றும் தரமான பிரசவங்களை ஊக்குவிக்கும். பிறக்கும் போதே ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம் என்ற எளிய மக்களின் எட்டாக்கனியை இந்த திட்டம் சாத்தியமாக்குகிறது.

#WATCH | Madurai: Tamil Nadu Chief Minister C. Joseph Vijay distributes gold rings to newborns at the Government Rajaji Hospital after inaugurating the state governments flagship Thaaimaman Thanga Mothiram Thittam (Maternal Uncle Gold Ring Scheme).

(Visuals: TN DIPR) pic.twitter.com/xKhlPzKx7z

— ANI (@ANI) September 28, 2026 “>

அரசு மருத்துவமனை பிரசவம்: இத்திட்டத்தின் மிக முக்கியமான தகுதி, குழந்தை அரசு மருத்துவமனைகளில் (Government Hospitals / PHCs) பிறந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

தமிழக இருப்பிடம்: குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேதி வரம்பு: 22 ஜூன் 2026 அன்றிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள்.

22 கேரட் தரத்திலான 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டம் அரசு மருத்துவமனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், பெண்கள் இதற்காக தனியாக தேடி அலைந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை.

கர்ப்பிணிப் பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்ப காலத்தை பதிவு செய்யப் பயன்படுத்தும் PICME மென்பொருள் மூலமாகவே இத்திட்டத்திற்கான விவரங்களும் தானியங்கி முறையில் சேகரிக்கப்படும் என இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article

English summary

Tamil Nadu CM Vijay Launches Thaaimaman Thanga Mothiram Scheme in Madurai; Eligible Newborns to Get 1-Gram Gold Ring

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay launched the Thaaimaman Thanga Mothiram Thittam at Government Rajaji Hospital in Madurai on September 28, 2026./ தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!! தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன?

Story first published: Monday, September 28, 2026, 12:57 [IST]

Other articles published on Sep 28, 2026



Read More

Previous Post

ஒரே ஆபாசம்.. சட்டசபை கட் அடிச்சுட்டு பாத்ரூமில் உட்காரலாமா.. உதயநிதியை கலாய்த்த அமைச்சர் ரமேஷ் | “All He Does Is Talk Vulgar”.. Minister Ramesh Takes Dig at Udhayanidhi Stalin Over Assembly Remark

Next Post

Iran Conditions | அமெரிக்கா உடனான போரை நிறுத்த, 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்! என்னென்ன தெரியுமா? | US Iran war | DECODE | World News (உலக செய்திகள்)

Next Post
Iran Conditions | அமெரிக்கா உடனான போரை நிறுத்த, 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்! என்னென்ன தெரியுமா? | US Iran war | DECODE | World News (உலக செய்திகள்)

Iran Conditions | அமெரிக்கா உடனான போரை நிறுத்த, 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்! என்னென்ன தெரியுமா? | US Iran war | DECODE | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin