• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு – பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வங்கிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு – பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 28, 2026 6:52 AM IST

நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கோப்பு படம்
கோப்பு படம்

நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு, பொதுத்துறை வங்கிகள் அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தேசிய வங்கிகளின் அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்றும் வங்கி ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டதால் வழக்கத்தை விட கூடுதலான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று சேவையைப் பெற்றனர்.

Read More

Previous Post

தென்காசி அம்சாவை சிக்க வைத்த 26 வீடியோக்கள்.. ஆண் நண்பர் சென்ற தோட்டத்தில் பயங்கரம்.. என்ன நடந்தது? | Tenkasi Amsa Case.. 26 CCTV Videos Reveal What Happened at the Garden.. What Really Happened?

Next Post

நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு … | Makkal Osai

Next Post
நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு … | Makkal Osai

நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin