• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 28, 2026 5:39 PM IST

வருமான வரி தாக்கல் நடைமுறைகளை எந்தவித அவசரமும் இன்றி துல்லியமாக நிறைவு செய்யப் போதுமான அவகாசம் கிடைத்துள்ளது

மாதிரி படம்
மாதிரி படம்

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யும் தேதி மற்றும் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இன்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்காக தணிக்கைக்கு உட்பட்ட வரி செலுத்துவோருக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(1)-ன் விளக்க உரை 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் வரிசை எண் 2-ன் கீழ் வரும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, முன்னதாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அக்டோபர் 31, 2026 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தக் காலக்கெடுவை நவம்பர் 21, 2026 வரை நீட்டித்து CBDT உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித் தாக்கல் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குத் தேவையான தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட தணிக்கைக் கணக்குகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி முன்னதாக செப்டம்பர் 30, 2026 ஆக இருந்தது. இந்த ‘குறிப்பிட்ட தேதி’ தற்போது அக்டோபர் 21, 2026 வரை நீட்டிக்கப்பட்டு தணிக்கையாளர்கள் மற்றும் தொழில்முறை கணக்காளர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடு நீட்டிப்பு தொடர்பான முறையான ஆணை மற்றும் அறிவிக்கை தனியாக வெளியிடப்படும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலநீட்டிப்பின் மூலம், வணிக நிறுவனங்கள், தணிக்கைக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுன்டுகள் தங்களது நிதியாண்டு தணிக்கைப் பணிகளையும் வருமான வரி தாக்கல் நடைமுறைகளையும் எந்தவித அவசரமும் இன்றி துல்லியமாக நிறைவு செய்யப் போதுமான அவகாசம் கிடைத்துள்ளது.

Read More

Previous Post

திரிணமுல் காங்கிரஸ் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் 3 மாதம் கெடு

Next Post

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது

Next Post
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin