• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நேபாள்: திடீர் வெள்ளப்பெருக்கால் மீண்டும் பயங்கர நிலச்சரிவு! #Video | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
நேபாள்: திடீர் வெள்ளப்பெருக்கால் மீண்டும் பயங்கர நிலச்சரிவு! #Video | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 28, 2026 2:18 PM IST

கடந்த ஆகஸ்ட் இறுதியில் பனிப்பாறை உடைந்ததில் ஏற்பட்ட பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், அங்கு தற்போது மீண்டும் கனமழை மிரட்டி வருகிறது.

நேபாள் நிலச்சரிவு
நேபாள் நிலச்சரிவு

நேபாளத்தில் கனமழை காரணமாக மீண்டும் பயங்கர நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களுக்கு பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#WATCH | பெரு வெள்ளத்தை நினைவூட்டும் வகையில் மீண்டும் நேபாளத்தில் இயற்கை பேரிடர்…காளி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்புகள் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்#Nepal #Flood #Landslide #News18TamilNadu pic.twitter.com/cbObC8cwmT


— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 28, 2026

சிட்வான் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகளின் கூரைகளில் ஏறி நின்று பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றப் போராடும் காட்சிகள் வெளியாகி பதற வைத்துள்ளன. மியாக்டி, பாக்லுங் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: England | பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்? முறியடித்த இங்கிலாந்து காவல்துறை!

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் இறுதியில் பனிப்பாறை உடைந்ததில் ஏற்பட்ட பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், அங்கு தற்போது மீண்டும் கனமழை மிரட்டி வருகிறது.

Read More

Previous Post

Gold Price | தலைகீழாக சரியும் தங்கம் விலை… நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.. தங்கம், வெள்ளி வாங்க சரியான நேரம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

சொத்து முடக்கம் நீக்கப்பட்டாலும், நஜீப் ரசாக்கால் ரிம 50 மில்லியன் அபராதத்தைச் செலுத்த முடியாது என்று அவரது மகன் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Next Post

சொத்து முடக்கம் நீக்கப்பட்டாலும், நஜீப் ரசாக்கால் ரிம 50 மில்லியன் அபராதத்தைச் செலுத்த முடியாது என்று அவரது மகன் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin