• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மரகதம் குமரவேலை அவதூறாக பேசிய அதிமுக ஆதரவாளர்! கொதித்த விசிக நிர்வாகி தலையில் அரிவாள் வெட்டு | VCK activist was attacked with sickle by ADMK man in Maduranthagam

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மரகதம் குமரவேலை அவதூறாக பேசிய அதிமுக ஆதரவாளர்! கொதித்த விசிக நிர்வாகி தலையில் அரிவாள் வெட்டு | VCK activist was attacked with sickle by ADMK man in Maduranthagam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Monday, September 28, 2026, 14:19 [IST]

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கருங்குழியில் தவெக வேட்பாளர் குறித்து அவதூறாக பேசியதால் தட்டி கேட்ட விசிக நிர்வாகி மீது பட்டப்பகலில் அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் குறித்து அதிமுக ஆதரவாளர் சரவணன் அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் கருங்குழி 9-வது வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் தேவமூர்த்தி, தட்டிக் கேட்டதாக தெரிகிறது.

VCK

இதையடுத்து ஏற்பட்ட தகராறில், அதிமுக ஆதரவாளராக கூறப்படும் சரவணன், தேவமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தற்போது தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் என கூறப்படுகிறது

அரிவாளால் தலையில் பலமாக வெட்டப்பட்டதில், தேவமூர்த்திக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலையில் வெட்டுப்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது.

மதுராந்தகம் தொடங்கி கோவை வரை நேற்று ஒரே நாளில் நடந்த குற்றங்கள்! திமுக ஐடி விங் லிஸ்ட் அவுட்!

மதுராந்தகம் தொடங்கி கோவை வரை நேற்று ஒரே நாளில் நடந்த குற்றங்கள்! திமுக ஐடி விங் லிஸ்ட் அவுட்!

தாக்குதலில் காயமடைந்த தேவமூர்த்தியின் புகைப்படமும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் மற்றும் அவரது தந்தை என இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பட்டப்பகலில் நடந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவம் கருங்குழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary

VCK activist was attacked with a sickle by ADMK activist over derogatory remarks on Maduranthagam TVK Candidate.

Read More

Previous Post

இலங்கையில் 30% காட்டு யானைகளுக்கு செவிப்புலன் பாதிப்பு! காரணம் தரமற்ற ‘அலி வெடி’ என அதிர்ச்சி தகவல்! – Sri Lanka Tamil News

Next Post

Asian Games | ஒரு போட்டியில் கூட விளையாடாமல்.. இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி! – எப்படி? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
Asian Games | ஒரு போட்டியில் கூட விளையாடாமல்.. இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி! – எப்படி? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Asian Games | ஒரு போட்டியில் கூட விளையாடாமல்.. இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி! - எப்படி? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin